தவளகீஸ்வரர் மலை கோயிலில் சிலைகள் உடைப்பு : பாஜக, இந்து அமைப்பினர் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் வெண்குன்றம் தவளகீஸ்வரர் மலை கோயிலில் உள்ள சிலைகள் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தவளகீஸ்வரர் மலை கோயிலில் சிலைகள் உடைப்பு : பாஜக, இந்து அமைப்பினர் சாலை மறியல்
x
திருவண்ணாமலை மாவட்டம் வெண்குன்றம் தவளகீஸ்வரர் மலை கோயிலில் உள்ள சிலைகள் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனை அறிந்த பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர்  வந்தவாசி தேரடி பகுதியில்  திடீர்  சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்