"122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனேன்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

122 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் முதலமைச்சராக ஆனதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
x
122  சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் முதலமைச்சராக ஆனதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து டி.புதுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில்  அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியை பிடிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆகலாம் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்