நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை
பதிவு : அக்டோபர் 12, 2019, 06:19 PM
நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 2 வது நாளாக  வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகின்றனர். போதுப்பட்டி போஸ்டல் காலனியில் உள்ள தனியார் பள்ளியில், நீட் கோச்சிங் சென்டரும் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட, கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று, சென்னை மற்றும் கோவையை சேர்ந்த வருமானவரித் துறை அதிகாரிகள், பள்ளி அலுவலகம்,  நீட் கோச்சிங் சென்டர் மற்றும் பள்ளியின் தாளாளர், இயக்குனர்கள் வீடுகளில் சோதனையை தொடங்கினர். இந்த சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

106 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

90 views

(19.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(19.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

47 views

முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

21 views

அரபிக் கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையில் நடிக்கும் நடிகர் மோகன்லால்

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் "அரபிக் கடலிண்டே சிம்ஹம்" என்ற சரித்திர கதையில் நடித்து வருகிறார்.

20 views

பிற செய்திகள்

தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?-மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்று மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்

14 views

திட்டங்கள் நல்ல முறையில் மக்களிடம் சென்றடைவதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை - அமைச்சர் ஜெயகுமார்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக களைகாடிற்கு வருகை தந்த அமைச்சர் ஜெயகுமார் அப்பகுதியில் உள்ள கரும்பு சாறு கடையில் தானே சாறு பிழிந்து குடித்தார்.

12 views

கோயிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் -24 மணி நேரத்தில் சிலைகளை மீட்ட போலீசார்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பழமையான கோயிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளை போலீசார் 24 மணி நேரத்தில் மீட்டனர்.

14 views

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை -போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

காஞ்சிபுரத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

68 views

கோவை, அருப்புக்கோட்டை, திருத்தணியில் டெங்கு பாதிப்பு

கோவை, அருப்புக்கோட்டை, திருத்தணி ஆகிய நகரங்களில் டெங்கு பாதித்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

12 views

இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - உதயநிதி, தி.மு.க.

2021 வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு 2 தொகுதி இடைத்தேர்தல் முன்னோட்டமாக வைத்துக்கொள்ளலாம் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

215 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.