நாங்குநேரி பிரசார களத்தில் கட்சியினர் நூதனம் - பேனர்களுக்கு பதிலாக எல்இடி திரைகள்

பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாங்குநேரி பிரசாரத்திற்கு வரும் தலைவர்களை வரவேற்க எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.
நாங்குநேரி பிரசார களத்தில் கட்சியினர் நூதனம் - பேனர்களுக்கு பதிலாக எல்இடி திரைகள்
x
நாங்குநேரியில் பிரசாரம் களை கட்டியுள்ள நிலையில் அங்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் குவிந்துள்ளனர். இந்த நிலையில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் எல்இடி திரைகளில் விளம்பரங்களோடு  சேர்த்து பிரச்சாரத்தையும் அரசியல் கட்சியினர் காட்சிப்படுத்தி வருகின்றனர். இந்த நூதன விளம்பர யுக்தி பொதுமக்களை கவர்ந்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்