தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

சீன அதிபருடனான இரு நாள் சந்திப்பை முடித்துக்கொண்டு கோவளத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி சாலை மார்க்கமாக திருவிடந்தைக்கு வந்தார்.
தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
x
சீன அதிபருடனான இரு நாள் சந்திப்பை முடித்துக்கொண்டு கோவளத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக திருவிடந்தைக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு மோடி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து தனிவிமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்ற பிரதமர் மோடியை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்