சென்னையில் நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் தொண்டு நிறுவனம்
பதிவு : அக்டோபர் 12, 2019, 07:55 AM
சென்னையில் நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் தொண்டு நிறுவனம் வரும் 18 ஆம் தேதி அருணா சாய்ராம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
மைத்ரி என்ற தொண்டு நிறுவனம் முதியோர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது. முதியோருக்கான சேவையை விரிவுப்படுத்த அந்நிறுவனம் சென்னையில் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. வருகின்ற 18 ஆம் தேதி சென்னை மியூசிக் அகடமியில் பிரபல கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராமின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11177 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

146 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

126 views

பிற செய்திகள்

சீன பிரதமரை தமிழில் வரவேற்ற பிரதமர் மோடி : கண்ணாடி அறையில் அமர்ந்து கடல் அழகை ரசித்தனர்

சீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம் நடைபெற்றதாக, பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

5 views

"உலக அரங்கில் தமிழகத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது" - முதலமைச்சர் பழனிசாமி

இந்தியா - சீனா இடையேயான பேச்சுவார்த்தைக்கு மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்ததற்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

64 views

பிரதமர் மோடி - சீன அதிபர் உருவம் : தர்பூசணியில் செதுக்கி ஓவியர் சாதனை

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவத்தை தர்பூசணி பழத்தில் தத்ருபமாக செதுக்கி இளஞ்செழியன் என்பவர் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

53 views

நகைக்கடை கொள்ளை வழக்கு : முருகன் தங்கி இருந்த வீட்டுக்கு இரட்டை பூட்டு

நகைக்கடை கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியான முருகன் திருவெறும்பூரில் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்த பெங்களூர் போலீசார் வந்ததாக கூறப்படுகிறது.

8 views

கர்நாடக போலீசாரின் வாகனத்தை மடக்கிப் பிடித்த தமிழக போலீசார் - சினிமா பாணியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

திருச்சி நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை அழைத்து வந்த கர்நாடக போலீசாரின் வாகனத்தை தமிழக போலீசார் சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 views

நீட் பயிற்சி மையத்தில் வருமானவரித்துறையினர் சோதனை : நீட் தேர்வு பயிற்சிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

கரூரில் நீட் பயிற்சி மையம், நடத்தி வரும் தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.