தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிப்பு - 500 கிலோ பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் பறிமுதல்
பதிவு : அக்டோபர் 10, 2019, 06:37 PM
சேலம் அருகே மூலகரடு கிராமத்தில் உள்ள ஒரு ஆலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் அருகே மூலகரடு  கிராமத்தில் உள்ள ஒரு ஆலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்  தயாரிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பின் மேல் நேவிசந்த் என்பவர் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தயாரித்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, 500 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த ஆலைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை, அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11073 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

125 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

97 views

காமராஜர் நகர் தொகுதி காங். வேட்பாளர் வாக்குச்சேகரிப்பு

புதுச்சேரிக்கான 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்தால், இடைத்தேர்தலில் போட்டியிடாமல், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தயார் என்று, காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தெரிவித்துள்ளார்.

34 views

பிற செய்திகள்

தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே நீச்சல் போட்டி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென் மண்டல அளவில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கிடையேயான நீச்சல் போட்டி நடைபெற்றது.

0 views

திருவாவடுதுறை ஆதீன கோயில்களில் மோசடி புகார் - அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட கோயில்களில் மோசடி நடந்ததாக எழுந்த புகார் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

தீபாவளி போனஸ் வழங்க கோரி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வகையான பனியன் தொழிலாளர்களுக்கும் வரும் 17ஆம் தேதிக்குள் தீபாவளி போனஸ் வழங்க கோரி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3 views

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - 4 பேரின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் பிரவீன் அவருடைய தந்தை சரவணன் மற்றும் மாணவர் ராகுல் அவருடைய தந்தை டேவிட் ஆகிய 4 பேரின் ஜாமீன் மனு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

2 views

சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் - திபெத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு

சென்னையில் சீன அதிபர் வருகையை முன்னிட்டு திபெத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

பிரபல ரவுடியின் மகன் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு : மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

சென்னையில் பிரபல ரவுடியின் மகனை கொலை செய்யும் நோக்கில் நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.