ராமேஸ்வரம் உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் பூமிதி திருவிழா
பதிவு : அக்டோபர் 10, 2019, 11:48 AM
ராமேஸ்வரம் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில், நவராத்திரி விழா நிறைவையொட்டி பூமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
ராமேஸ்வரம் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவையொட்டி  பூமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி நேற்று பிற்பகலில் பரிவார தேவதைகளுடன் எழுந்தருளிய அம்பாள் உஜ்ஜயினி மாகாளி  ராமேஸ்வரம் நகரின்  முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்.  அதனை தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணியளவில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பூ இறங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

10886 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

112 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

88 views

பிற செய்திகள்

மெரினா கடற்கரையில் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி

சென்னை மெரினா கடற்கரையில் தாய் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்

77 views

சீன அதிபர் - மோடி வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக அதிகாரிகள் நியமனம்

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக 34 பொறுப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது

29 views

கோவையில் காணாமல் போன 5 வயது சிறுமி-போஸ்டர் ஒட்டி தேடும் போலீஸ்

கோவையில், காணாமல் போன 5 வயது சிறுமி சாமினியை கண்டுபிடிக்க உதவுமாறு போலீசார் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

41 views

சுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கோரி வழக்கு- இன்று விசாரணை

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை ரவி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

23 views

என்ஜினீயர் எனக் கூறி, பாலிடெக்னிக் மாணவியை காதலித்து பலாத்காரம் செய்த கொத்தனார்

கன்னியாகுரி மாவட்டம் கொல்லங்கோட்டில் பாலிடெக்னிக் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த கொத்தனாரின் மோசடிகளை அம்பலப்படுத்துகிறது இந்த தொகுப்பு

1143 views

72 வயது தாயை கத்தியால் குத்தி கொலை செய்த குடிகார மகன்

சென்னை பள்ளிக்கரணையில், 72 வயது தாயை மகனே கொலை செய்த இரக்கமற்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

101 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.