இஸ்ரோ கண்காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள்.

உலக விண்வெளி வாரத்தினை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் கல்லூரி மற்றும் இஸ்ரோ இணைந்து கண்காட்சியை துவக்கியுள்ளது.
இஸ்ரோ கண்காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள்.
x
உலக விண்வெளி வாரத்தினை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் கல்லூரி மற்றும் இஸ்ரோ இணைந்து கண்காட்சியை துவக்கியுள்ளது. இதில், செயற்கைகோள், ஜி.எஸ்.எல்.வி மாதிரிகள், கிரையாஜோனிக் தயாரிப்பு முறைகள், சந்திரயான் 2, புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்