ஆயுத பூஜையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு

ஆயுத பூஜையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
ஆயுத பூஜையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு
x
ஆயுத பூஜையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்த ஆட்டோக்கள் மற்றும் டெம்போக்களில் வந்த ஓட்டுனர்கள், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பூஜை செய்து தொழில் செழிக்க அம்மனை வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்