தேசத்துரோக வழக்கு விவகாரம் : மத்திய அரசுக்கு தொடர்பில்லை - எச்.ராஜா
பதிவு : அக்டோபர் 06, 2019, 12:18 PM
மணிரத்னம் உள்ளிட்டோருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய அரசுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 49 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார். உண்மை அறியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

105 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

75 views

முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

14 views

நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

13 views

பிற செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் -நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

8 views

பாம்பன் பாலத்தில் பேருந்து மோதி விபத்து - 40 பயணிகள் உயிர் தப்பினர்

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து பாம்பன் பாலத்திற்கு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது

39 views

கோவையில் திருநங்கை, அழகி வேடத்தில் நூதன வழிப்பறி- 5 இளைஞர்கள் கைது

திருநங்கை மற்றும் அழகி போல் வேடமிட்டு இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

726 views

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

17 views

"122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனேன்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

122 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் முதலமைச்சராக ஆனதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

236 views

திருநங்கை வேடமிட்டு இளைஞரிடம் வழிப்பறி- இளைஞர்கள் கைது

திருநங்கை போல் வேடமிட்டு இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.