பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை - 800 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தம்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ள மாமல்லபுரம் பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை - 800 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தம்
x
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ள மாமல்லபுரம் பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 800 கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதனிடையே, விடுமுறை தினத்தையொட்டி, மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள், தீவிர சோதனைக்கு பிறகே ஐந்து ரதம்,  கடற்கரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்