சீராத்தோப்பு சுரேஷ் கைது - தப்பியோடிய முருகனை தேடும் பணி தீவிரம்

திருச்சி, நகைக்கடை கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகன் கும்பலைச் சேர்ந்த மணிகண்டன், சுரேஷ் ஆகியோரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர்
சீராத்தோப்பு சுரேஷ் கைது - தப்பியோடிய முருகனை தேடும் பணி தீவிரம்
x
திருச்சி, நகைக்கடை கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகன் கும்பலைச் சேர்ந்த மணிகண்டன், சுரேஷ் ஆகியோரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து நான்கரை கிலோ தங்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகனை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பிடிபட்டுள்ள மணிகண்டன், சுரேஷ் ஆகியோர்  இருசக்கர வாகனத்தில் செல்லும் சி.சி.டி.வி புகைப்படக் காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்