இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது
பதிவு : அக்டோபர் 04, 2019, 05:52 PM
இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 18 பேரை கைது செய்த கடற்படை 8 படகுகளையும் சிறைப்பிடித்துள்ளது.
இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 18 பேரை கைது செய்த கடற்படை, 8 படகுகளையும் சிறைப்பிடித்துள்ளது. பிரதமர்  மோடி மற்றும் சீன அதிபர் மகாபலிபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை முன்னிட்டு கடலோரப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே  மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 18 மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.  அவர்கள் 18 பேரும் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11864 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

376 views

டெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ

டெங்கு காய்ச்சலுக்கு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி வரும் சூழலில், மருத்துவர்களின் பிரச்சினையை அவர்களின் மனம் கோணாத விதத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அணுக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

51 views

68,400 மனித பற்களை சேர்த்து பல் மருத்துவர் சாதனை : ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்

புதுக்கோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன், 68,400 மனித பற்களை சேகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.

41 views

பிற செய்திகள்

கேரளாவில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் இயக்கம் : அமைச்சர் ஷைலஜா டீச்சர் தொடங்கி வைத்தார்

கேரளாவில் கூடுதலாக நூறு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன்பாட்டு சேவை தொடக்க விழா கண்ணூரில் நடைபெற்றது.

4 views

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் வருகிற 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5 views

மது வாங்கி கொடுத்து நகைகள் திருட்டு : நகைகள் மீட்பு

புதுச்சேரி அருகே ஐ.டி ஊழியருக்கு மது வாங்கி கொடுத்து இரண்டரை சவரன் சங்கிலி மற்றும் செல்போனை திருடி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

5 views

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் : ஒரே அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட கோரிக்கை

அடையாறு, கூவம் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை ஒரே அமர்வில் விசாரணைக்கு விரைந்து பட்டியலிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

10 views

பேருந்து மீது ஏறி கூச்சல் எழுப்பிய மாணவர் : 10 மரக்கன்றுகளை நட்டு, 1 மாதத்திற்கு பராமரிக்க உத்தரவு

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி கொண்டாட்டத்தின் போது, பேருந்தின் மீது ஏறி கூச்சலிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சட்டக் கல்லூரி மாணவர் துரைராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

20 views

தமிழகத்தில் தொடரும் கனமழை...

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

185 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.