1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்

1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்- பள்ளி திறந்ததும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தகவல்
1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்
x
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான சுமார் 2 கோடி பாட புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பட்டு விட்டதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். அக்டோபர் மூன்றாம் தேதி பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்