இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பாமக பாடுபடும் என்று அந்த கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
x
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற  தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பாமக பாடுபடும் என்று அந்த கட்சியின் தலைவர்  டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். சென்னையில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். இதனை அறிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்