"இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்" - திமுக எம்பி டி.கே. எஸ் இளங்கோவன் பேட்டி

எப்பொழுது இந்தி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்தாலும் திமுக போராடும் என்றும் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தி.மு.க T.K.S. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் - திமுக எம்பி  டி.கே. எஸ் இளங்கோவன்  பேட்டி
x
எப்பொழுது  இந்தி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்தாலும் திமுக போராடும்  என்றும் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் T.K.S. இளங்கோவன்  தெரிவித்துள்ளார் . மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்