தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு : தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட மனு, விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
x
தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட மனு, விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை, மேகலாய உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் கொலிஜீயத்தின் பரிந்துரையை, ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்