முத்தாரம்மன் தசரா விழா - ஆயத்த பணிகள் தீவிரம்

திருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு வகையான வேடங்களுக்கு பொருட்கள் தயாராகி வருகின்றன.
முத்தாரம்மன் தசரா விழா - ஆயத்த பணிகள் தீவிரம்
x
திருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு வகையான வேடங்களுக்கு பொருட்கள் தயாராகி வருகின்றன. இதற்கான பணிகளில் தையல் மற்றும் கைவினை கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தக் கோயிலில் நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா, வருகிற 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்