ராஜேந்திரபாலாஜி உருவப்பொம்மை எரிப்பு -காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து, சென்னை - தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் தொண்டர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜேந்திரபாலாஜி உருவப்பொம்மை எரிப்பு -காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து,  சென்னை - தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் தொண்டர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக முழக்கம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், முடிவில், அவரது உருவப்பொம்மையை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்