விவி மினரல் நிறுவனத்துக்கு விருது - ஏற்றுமதியாளர் ஊக்குவிப்பு விருது

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான உயர்தர ஏற்றுமதிக்கான விருதை தமிழகத்தைச் சேர்ந்த விவி மினரல் நிறுவனம் பெற்றுள்ளது.
விவி மினரல் நிறுவனத்துக்கு விருது - ஏற்றுமதியாளர் ஊக்குவிப்பு விருது
x
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான உயர்தர ஏற்றுமதிக்கான விருதை தமிழகத்தைச் சேர்ந்த விவி மினரல் நிறுவனம் பெற்றுள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் காப்எக்ஸில்  அமைப்பு  இந்த விருதுகளை டெல்லியில் வழங்கியது. விருதுகளை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் விவி மினரல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி. சுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்