தேனி : மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து

தேனி மாவட்டம் போடி மெட்டு சாலையில் ஏற்பட்ட வேன் கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
தேனி : மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து
x
தேனி மாவட்டம் போடி மெட்டு சாலையில் ஏற்பட்ட வேன் கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். எட்டாவது கொண்டை ஊசி வளைவில் சென்ற வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பண்ணைத் தோப்பு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார், காயம் அடைந்த 22 எஸ்டேட் கூலி தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்