அ.ம.மு.க.வினர் தி.மு.க.வில் இணைவது சரியான முடிவு - ஆனந்தராஜ்

அமமுகவில் இருந்து விலகி பலரும் திமுகவில் இணைவது சரியான முடிவுதான் என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க.வினர் தி.மு.க.வில் இணைவது சரியான முடிவு - ஆனந்தராஜ்
x
அமமுகவில் இருந்து விலகி பலரும் திமுகவில் இணைவது சரியான முடிவுதான் என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அண்ணா திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்தராஜ், தமக்கு உரிய அங்கீகாரம் அளிக்க முன்வந்தால்  மீண்டும் அ.தி.மு.க.விற்காக பிரசாரத்தில் ஈடுபடுவேன் எனத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்