நடராஜர் சிலை மீட்பு - முன்னரே சொன்ன தந்தி டிவி
பதிவு : செப்டம்பர் 13, 2019, 06:38 PM
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோயிலில் காணாமல் போன நடராஜர் சிலை மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிலை காணாமல் போன விவகாரம் குறித்து கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி தந்தி டிவி செய்தி ஒளிபரப்பியது.
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோயிலில் காணாமல் போன நடராஜர் சிலை  மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிலை காணாமல் போன விவகாரம் குறித்து கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி தந்தி டிவி செய்தி ஒளிபரப்பியது. தமிழக கோயில்களில் திருடப்பட்ட  சிலைகள் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், 1982 ஆம் ஆண்டு கல்லிடைக்குறிச்சி கோயிலில் இருந்து நான்கு சிலைகள் காணாமல் போனது. அந்த தகவல்களை தந்தி டிவி முன்கூட்டியே செய்தி வெளியிட்ட நிலையில், தற்போது நான்கு சிலைகளில் ஒன்றான நடராஜர் சிலையை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3453 views

பிற செய்திகள்

"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது" - பன்னீர் செல்வம்

தன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

26 views

கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

613 views

பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

25 views

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

22 views

கன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

59 views

செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

172 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.