மொழிகளில் இனிமையானது தமிழ் மொழி - பன்வாரிலால் புரோஹித்
பதிவு : செப்டம்பர் 13, 2019, 07:50 AM
மொழிகளில் இனிமையானது தமிழ் மொழி என்றும் தமிழ் மொழியை நான் விரும்புகிறேன் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
மொழிகளில் இனிமையானது தமிழ் மொழி  என்றும் தமிழ் மொழியை நான் விரும்புகிறேன் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  திறந்து வைத்தார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மொழிகளிலிலேயே இனிமையான மொழி தமிழ் என்றும், அதனால் தான் தமிழ் மொழியை தாம் விரும்புவதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

12 - வது வகுப்பு ஆங்கில பாடத்தில் தமிழ் மொழி குறித்து சர்ச்சை பதிவு - ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

பிளஸ்- டூ ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ் 300 ஆண்டுகள் மட்டுமே பழமையான மொழி என பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

80 views

நூல் ஆசிரியர்கள் 13 பேருக்கு நோட்டீஸ் : 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற விவகாரத்தில், 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க, நூலாசிரியர்கள் 13 பேருக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

77 views

கோவை கெத்து என்னும் விருது வழங்கும் நிகழ்ச்சி - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், கோவை கெத்து என்னும் தலைப்பில் சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது

61 views

சமூக சேவை பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சமூக சேவை இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

11 views

பிற செய்திகள்

"மதுரை ஆவின் தலைவராக தமிழரசன் செயல்பட தடை : மீறி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"

மதுரை ஆவின் தலைவராக அ.தி.மு.க முன்னாள் MLA தமிழரசன் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பின்பற்றவில்லை என்றால் ,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

3 views

"வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 2.33 லட்சம் பேர் பயன்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து33 ஆயிரம் பேரின் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

2 views

வங்கிக்குள் கொலை முயற்சி : சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

துப்பாக்கி சூடு நடத்தி காப்பாற்றிய காவலாளி

16 views

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

18 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

33 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.