10 ஆண்டுகளாக கொத்தடிமை வாழ்க்கை : கொத்தடிமைகளாக இருந்த 13 பேர் மீட்பு

பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட குத்தம்பாக்கம் பகுதியில் மரக்கரி உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் இருந்து, கொத்தடிமைகள் 13பேர் மீட்கப்பட்டனர்.
10 ஆண்டுகளாக கொத்தடிமை வாழ்க்கை : கொத்தடிமைகளாக இருந்த 13  பேர் மீட்பு
x
பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட குத்தம்பாக்கம் பகுதியில் மரக்கரி உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் இருந்து, கொத்தடிமைகள் 13பேர் மீட்கப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில்,  கடந்த 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்து வந்த‌து தெரிய வந்த‌து.  தலைமறைவான தொழிற்சாலையின் உரிமையாளர் சங்கரை , போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்