ஜப்பான் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை

மருத்துவ அறுவை சிகிச்சையின் போது தொற்று நீக்கம் செய்யும் அலகு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஜப்பான் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்ததை நடைபெற்றது.
ஜப்பான் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை
x
மருத்துவ அறுவை சிகிச்சையின் போது தொற்று நீக்கம் செய்யும் அலகு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஜப்பான் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்ததை நடைபெற்றது. சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்,உள்ளிட்டோர் அடங்கிய குழு, ஜப்பானில் கொனோய்கே நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்