கவனம் ஈர்த்த 'மாபெரும் தமிழ்க் கனவு' புத்தகம்...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற நூல்கள் அறிமுக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கவனம் ஈர்த்த மாபெரும் தமிழ்க் கனவு புத்தகம்...
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற நூல்கள் அறிமுக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், அண்ணாவின், 'மாபெரும் தமிழ்க் கனவு', கருணாநிதி குறித்த 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்' ஆகிய நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பாரதிதாசன் கவிதைகள், சாகித்ய அகாடமி விருதுபெற்ற சஞ்சாரம் ஆகிய நூல்கள் இடம் பெற்றிருந்தன. எழுத்தாளர்கள், வாசகர்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட ஏராளமானோர், ஆர்வமுடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர். முன்னதாக, மண்டபத்தின் உரிமையாளர் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்