அதிசய வெள்ளை நாகம் பிடிபட்டது

கடலூர் முதுநகர் அருகே அபூர்வ வகை வெள்ளை நாகம் பிடிபட்டது.
அதிசய வெள்ளை நாகம் பிடிபட்டது
x
கடலூர் முதுநகர் அருகே அபூர்வ வகை வெள்ளை நாகம் பிடிபட்டது.  கார்த்திகேயன் என்பவரின் வீட்டில் பாம்பு புகுந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த பாம்பு பிடிக்கும் செல்வா பத்திரமாக  வெள்ளை நாகத்தை பிடித்தார்.

Next Story

மேலும் செய்திகள்