திருச்சி : கொள்ளிடம் ஆற்றில் இன்று தண்ணீர் திறப்பு...
பதிவு : செப்டம்பர் 08, 2019, 07:27 AM
திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கொம்பில் இருந்து ஏற்கனவே பாசனத்திற்காக, 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூரில் இருந்து வரும் கூடுதல் தண்ணீரை கருத்தில் கொண்டு, இன்று கூடுதலாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு திருச்சி ஆட்சியர் சிவராசு அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

திருச்சி : சைக்கிளில் ஆய்வு செய்த டிஐஜி திடீர் ஆய்வால் பரபரப்பு

திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

2194 views

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

200 views

தங்கக் கடத்தல் - ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 views

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

61 views

உயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு வழிகாட்டுதல்கள் - மத்திய மனிதவள அமைச்சகம் வெளியீடு

உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

295 views

ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

66 views

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு - தொடர்ந்து 2வது வாரமாக ஞாயிறன்று முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும், இரண்டாவது முறையாக நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.