சி.பி.எஸ்.இ. 6ஆம் வகுப்பு பாட ​புத்தகத்தில் தலித், இஸ்லாமியர்கள் பற்றிய கருத்தால் சர்ச்சை - உடனடியாக நீக்க அரசியல் தலைவர்கள் கோரிக்கை
பதிவு : செப்டம்பர் 08, 2019, 03:55 AM
சி.பி.எஸ்.இ. 6ஆம் வகுப்பு பாட ​புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை உடனடியாக நீக்குமாறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சி.பி.எஸ்.இ., 6ஆம் வகுப்பில், சமூக மற்றும் அரசியல் வாழ்வு எனும் புத்தகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தை பற்றி இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்த தேர்வில் சரியான விடையை தேர்வு செய் என்ற பகுதியில், இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில், தலித்துகள் யார்'' என்கிற கேள்விக்கு, தீண்டத்தகாதவர்'' என்ற பதிலும், இஸ்லாமியர்களின் வழக்கமான குணம்'' என்ன ?என்பதற்கு, பெண் பிள்ளைகளை, பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள்'' என்ற பதிலும் தரப்பட்டுள்ளது. இந்த இரு கேள்விகள் மற்றும் பதில்கள், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. பாடத்திட்டத்தில் உள்ள இந்த கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கேரளாவில் 10, 11 வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்

கேரளாவில் இன்று எஸ்.எஸ்.எல்.சி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளன.

62 views

பிற செய்திகள்

வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி - வனவிலங்குகள் தண்ணீர் அருந்த வனத்துறை நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்திலிருந்து, வன விலங்குகளைக் காக்க, வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் வனத்துறையினர் நீர் நிரப்பி வருகின்றனர்.

4 views

மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - "வங்கி தவணை செலுத்தக் கூறி தகாத வார்த்தைகள் திட்டுவதாக புகார்"

ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணை செலுத்தச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி வரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

62 views

லாட்டரி சீட்டு விற்பனை-3 பேர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

6 views

வடமாநில தொழிலாளர்களின் பரிதாப நிலை - நடந்தே ஜார்கண்ட் செல்ல முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்

விழுப்புரத்தில் இருந்து நடந்தே ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

5 views

செவிலியரை தாக்கிய கணவன் கைது - ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியரை கணவர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

7 views

"சிலிண்டர் விநியோக பணியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

சிலிண்டர் விநியோக பணியாளர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.