சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டம்

தஞ்சையில் , திடீரென வானில் அறிய நிகழ்வாக சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரிந்தது.
சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டம்
x
தஞ்சையில், திடீரென வானில் அறிய நிகழ்வாக சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரிந்தது. தஞ்சை நகரப் பகுதிகளிலும் , பூதலூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய இந்த அறிய நிகழ்வை பொதுமக்கள் வியப்புடன் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர், இந்த ஒளிவட்டமானது அங்கு வெகுநேரம் காணப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்