ரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப்பதா? - மு.க. ஸ்டாலின் கேள்வி
பதிவு : செப்டம்பர் 07, 2019, 05:10 AM
ரெயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தினால் போதும் ரெயில்வேயின் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கேள்வித்தாள், மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என உரிமை கோர முடியாது. என அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டு உள்ளார். 

ரயில்வேயின் இந்த அறிவிப்பு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருப்பதாக கூறியுள்ள மு.க. ஸ்டாலின்,

தபால் தேர்வை தமிழில் நடத்த முடியும் என்கிற போது, ரயில்வே தேர்வுகளை தமிழில் ஏன் நடத்த முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கையில் ரயில்வே வாரியம் வம்படியாக ஈடுபட வேண்டாம் என்றும், ரயில்வேயில் தமிழ் மொழியை புறக்கணித்து, மீண்டும் மொழி போராட்டத்திற்கு களம் அமைத்து தர வேண்டாம் என்றும் தமது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

665 views

நீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு

நீட்தேர்வு தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

150 views

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

10 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

8 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

20 views

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

10 views

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.