சந்திரயான் 2 - உலகமே உற்று நோக்குகிறது - மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான் இரண்டின் செயல்பாடுகளை உலக அளவில் அனைவரும் எதிர் நோக்குவதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
x
சந்திரயான் இரண்டின் செயல்பாடுகளை உலக அளவில் அனைவரும் எதிர் நோக்குவதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சென்னையில் மு.மேத்தா பிறந்தநாளை முன்னிட்டு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் இந்த தகவலை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்