உதவி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடுகளை தவிர்க்க புதிய நடைமுறை : ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி நடவடிக்கை
பதிவு : செப்டம்பர் 04, 2019, 01:31 PM
உதவி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடுகளை தடுக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய நிபந்தனையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்க இருந்த நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முறைகேடுகளை தடுக்க, ஆன்லைன் பதிவு முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தவறான சான்றிதழ் அளித்தால் குற்றவியல் தண்டனையை ஏற்றுக்கொள்வதாக போட்டியாளர்கள் உறுதி அளிக்கும் வகையிலான வாக்கியம் விண்ணப்பத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையால் போலி சான்றிதழ் இணைப்பு முற்றிலும் தடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் நம்புகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3582 views

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

10 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

8 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

20 views

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

10 views

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.