பங்காரு அடிகளார் இல்ல திருமண விழா : ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட பங்காரு அடிகளாரின் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
பங்காரு அடிகளார் இல்ல திருமண விழா : ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து
x
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட பங்காரு அடிகளாரின் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். மதுமலர், டாக்டர் பிரசன்ன வெங்கடேஷ் திருமணம், மேல்மருவத்தூ​ர் ஆதிபராசக்தி பீடத்தில் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் சி.வி. சண்முகம், செல்லூர் ராஜூ, துரைமுருகன், பிரேமலதா விஜயகாந்த், ஹெச். ராஜா, நடிகர்கள் பிரபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 


Next Story

மேலும் செய்திகள்