ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தொடக்கம்
பதிவு : செப்டம்பர் 04, 2019, 01:11 AM
கோவையில் இருந்து கர்நாடகவிற்கு விளைநிலம் வழியாக குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லும் ஐ.டி.பி.எல். திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
கோவையில் இருந்து கர்நாடகவிற்கு விளைநிலம் வழியாக குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லும் ஐ.டி.பி.எல். திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.  இதனை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டு விவசாயிகளை சந்திக்கும் தமிழக முதலமைச்சர், தமிழக விவசாயிகளையும் சந்தித்து அவர்களது குறைகளையும் கேட்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் சராசரி - விராட் கோலி 2ம் இடம்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பேட்டிங்கில் அதிக சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலை, ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

165 views

"பருவமழைக்கு பிறகே இந்தியாவில் கிரிக்கெட் போட்டி"

பருவமழைக்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என்று பி.சி.சி.சி.-யின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜூரி தெரிவித்துள்ளார்.

84 views

(04/06/2020) ஆயுத எழுத்து - ஆன் லைன் வகுப்புகள் : ஆரோக்கியமா? அழுத்தமா?

சிறப்பு விருந்தினராக - முருகையன் பக்கிரிசாமி, ஆசிரியர் // புகழேந்தி, அதிமுக // ரமேஷ் பிரபா, கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம்

56 views

(07.07.2020) குற்ற சரித்திரம்

(07.07.2020) குற்ற சரித்திரம்

24 views

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை

ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

15 views

(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு

(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு

15 views

பிற செய்திகள்

"சாத்தான்குளம் வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் மூன்று நாள் சிபிஐ காவல்" - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஐந்து காவலர்களும் சிபிஐ காவலில் விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்

7 views

முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி பயணம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

24 views

சென்னையில் குறையும் கொரோனாவின் தாக்கம்

சென்னையில் நேற்று மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

276 views

"கூட்டுறவின் நோக்கமும் சிதையும், சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

43 views

"தமிழகத்தில் 31-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து"

தமிழகத்தில் பொதுமக்களின் சேவைக்காக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு வலியுறுத்தியதாக தெற்குரயில் தெரிவித்துள்ளது.

55 views

கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் மாயம் - நீதிமன்றம் அதிரடி

ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் ஆதிகேசவன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் பெற்று வந்த‌ நிலையில் திடீரென மாயமானார்.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.