மதுரை : குடிநீரை வீணாக்கும் ஒப்பந்த லாரி ஊழியர்

மதுரை மாநகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆங்காங்கே ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மதுரை : குடிநீரை வீணாக்கும் ஒப்பந்த லாரி ஊழியர்
x
மதுரை மாநகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆங்காங்கே ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வில்லாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீரை, ஊழியர் ஒருவர் காலியிடத்தில் திறந்து விட்டு வீணாக்கும் காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்