தஞ்சை : ஏஎம்என் கேபிள் செட்டாப் பாக்ஸ் அலுவலக திறப்பு விழா
பதிவு : செப்டம்பர் 01, 2019, 05:53 PM
அதி நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் ஏ எம் என் கேபிள் செட்டாப் பாக்ஸ் அலுவலக திறப்பு விழா தஞ்சையில் நடைபெற்றது.
அதி நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் ஏ எம் என் கேபிள் செட்டாப் பாக்ஸ் அலுவலக திறப்பு விழா தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை தொழிலதிபர் அந்தோணிசாமி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். ​விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கேபிள் ஒயர்களுக்கு  மாற்றாக செட்டப் பாக்ஸ் தொழில்நுட்பத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டுக்கோட்டை அரசுப் பள்ளிக்கு பணியிட மாற்றம் : மனஉளைச்சலில் மாரடைப்பால் ஆசிரியர் மரணம்?

தஞ்சை மாவட்டம் திருபுவனம் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த லதா என்பவர் 10 நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

129 views

குளத்தை தூர்வாரிய போது கிடைத்த சாமி - ஆர்வத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் குளத்தை தூர் வாரிய போது, 4 முகங்கள் கொண்ட பிரம்ம சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட 3 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

65 views

தஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

39 views

பிற செய்திகள்

கேரளா : பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்

கேரளாவின் கோழிகோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென்று அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பினார்.

1002 views

2 ஜி, ஏர்செல் வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றம்

நீதிபதி ஓபி சைனியிடம் இருந்து 2 ஜி, ஏர்செல் மேக்ஸிஸ் வழக்குகள் நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

103 views

ஆந்திரா : மகாநந்தி கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீர்

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, குண்டாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

63 views

இந்தியில் ரீமேக்காகும் வேட்டை திரைப்படம்

ஆர்யா, அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேட்டை திரைப்படம் இந்தியில் ஈமேக் செய்யப்படுகிறது.

718 views

நயன்தாரா நடிப்பில் 'நெற்றிக்கண்': 'ப்ளைண்ட்' என்ற கொரிய படத்தின் ரீமேக்...

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள நெற்றிக்கண் திரைப்படம், கொரியன் படமான ப்ளைண்ட் படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

53 views

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் பெயர் வெளியீடு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்திற்கு "வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" என பெயரிடப்பட்டுள்ளது.

120 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.