சிவகங்கை : குதிரை எடுப்பு திருவிழா கோலாகலம்
பதிவு : செப்டம்பர் 01, 2019, 04:13 PM
சிவகங்கை அருகே குதிரை எடுப்புத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சிவகங்கை அருகே குதிரை எடுப்புத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மேலப்பூங்குடி அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண் குதிரைகளை சுமந்துபடியே ஊர்வலமாக சென்று, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

அடிப்படை வசதி இல்லாமல் ஊரை காலி செய்யும் உச்சப்புளி கிராம மக்கள்...

சிவகங்கை மாவட்டம் உச்சப்புளி கிராமத்தில், 100 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், தற்போது 20 குடும்பங்களே உள்ளன.

94 views

காரைக்குடி : கார் - சரக்கு லாரி நேருக்குநேர் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காரும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

73 views

சிவகங்கை : பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு யாகம்

சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள உக்ர பிரத்தியங்கிரா அம்மன் கோயிலில், மழை வேண்டி 108 கலசாபிஷேக விழா நடைபெற்றது.

46 views

பிற செய்திகள்

சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.

74 views

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

44 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

99 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

20 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.