மேட்டூர் அணை நீர்வரத்து 12,000 கன அடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து 12,000 கன அடியாக குறைவு
x
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக குறைந்துள்ளது. நேற்று காலை  வினாடிக்கு 14 ஆயிரம்  கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 12 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.43 அடியாக ​உளளது. அணையின் நீர் இருப்பு 89.431 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடியும் , கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்