தாமரைக்குளம் கண்மாயை தூய்மைப்படுத்திய மாணவிகள்...
பதிவு : செப்டம்பர் 01, 2019, 02:31 AM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாயை கல்லூரி மாணவிகள் தூர்வாரினர் .
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாயை கல்லூரி மாணவிகள் தூர்வாரினர் . 106 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த தாமரைக்குளம் கண்மாய் , புதர் மண்டி,  சாக்கடை கழிவு, மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளுடன் காணப்பட்டது. தாமரைக்குளம் கண்மாயில் உள்ள புதர்கள் மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற  மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார்  கல்லூரியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் தாமரைக்குளம் கண்மாயில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்

சவுதியில் உயிரிழந்த மகன் - உடலை வரவழைத்து தரும்படி பெற்றோர் மனு

சவுதியில் உயிரிழந்த தங்களது மகனின் உடலை மீட்டுத் தரும்படி, பெற்றோர் கண்ணீர் விட்டபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது, நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது.

116 views

திறமை இருக்கு... பார்வை எதற்கு... இசைத் துறையில் கலக்கும் பார்வையற்ற சிறுமி

கோவையில் பார்வைத்திறன் இன்றி பிறந்த பெண் குழந்தை ஒன்று, இசைத்துறையில் சாதிக்க தயாராகி வருகிறது.

4 views

புதிய சீரக சம்பா நெல் ரகம் அறிமுகம் - ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்க வாய்ப்பு

புதிய சீரக சம்பா நெல் ரக அறிமுகத்தின் மூலம் ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

5 views

தமிழக மீனவர்கள் விடுதலை - நவாஸ் கனி எம்.பிக்கு மீனவர்கள் நன்றி

மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

22 views

சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.

276 views

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

243 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.