அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், மத்தியஸ்தர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 05:20 PM
பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் மத்தியஸ்தர் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார்.
பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், மத்தியஸ்தர் உள்ளிட்டோர்  ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார். தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயங்கள் மற்றும் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் முன் உருவாகி வரும் சவால்கள் குறித்த கருத்தரங்கம்  சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், வெற்றி -  தோல்வி, லாபம் - நஷ்டம் உள்ளிட்டவை தொழிலில் உண்டு எனவும், கடன் பிரச்னைகளுக்காக புதிய திவால் சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கட்ட பஞ்சாயத்து போன்ற சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் அரங்கேறும் என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்

சிபிஐ காவல் இன்று நிறைவு... மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்...

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில், சிபிஐ காவலில் உள்ள 5 போலீசாரும் இன்று மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

1 views

சிபிஎஸ்இ பாடத்தில் ராணுவத்தில் தமிழர்கள் பங்கு என்ற பாடத்தை நீக்கியது ஏன்? - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

ராணுவ உடையில் திருக்குறளை மேற்கோள் காட்டும் பிரதமர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ராணுவத்தில் தமிழர்கள் பங்கு என்ற பாடத்தை நீக்கியது ஏன்? என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

34 views

மின்கட்டணம் - சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு மேலும் 15 நாட்கள் அவகாசம்

சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

13 views

சென்னையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஸ்டாலின் தலைமையில், மின்கட்டண பிரச்சனை குறித்து ஆலோசனை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க அழைப்பு

36 views

சந்தன கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாஜகவில் பதவி

தமிழகத்தில் புதிய பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1267 views

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.