இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - கணவன், மனைவி பலி
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 04:34 PM
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி மனோகரன் மற்றும் அவரது மனைவி உத்தமி ஆகியோர் உயிரிழந்தனர். காரை ஓட்டிச்சென்ற  லோகநாதன், படுகாயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

கொரோனா பேரழிவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கோரிக்கை

கொரோனா பேரழிவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுதியுள்ளார்.

18 views

சாத்தான்குளம் சம்பவம் : முதலில் கைதான 5 போலீசாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

11 views

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50% இடமளிக்க கோரிக்கை : மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாக விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

வேலூரில் ஊரடங்கு காலத்தில் 73 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

கடந்த ஒரு வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் 12 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

12 views

எல்.பலராமனின் உருவப் படம் திறப்பு - ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது இல்லத்தில் திமுக தணிக்கைக் குழு உறுப்பினரும் - வடசென்னை மாவட்ட முன்னாள் செயலாளருமான - மறைந்த எல்.பலராமனின் உருவப் படத்தை திறந்து வைத்தார்,

14 views

கொரோனாவால் உயிரிழந்த ஆயுதப்படை ஆய்வாளருக்கு இரங்கல் கூட்டம்...

கொரோனாவால் உயிரிழந்த ஆயுதப்படை ஆய்வாளருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில், நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக்தாமோர் கலந்து கொண்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.