பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் கொண்டு கின்னஸ் சாதனை முயற்சியாக பிரமாண்ட சணல் பை தயாரிப்பு

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள அரசுக் கல்லூரி மற்றும் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து பிளாஸ்டிக் ஓழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 66 அடி உயரம் 33 அடி அகலத்தில் பிரமாண்ட சணல்பை உருவாக்கப்பட்டது.
பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் கொண்டு கின்னஸ் சாதனை முயற்சியாக பிரமாண்ட சணல் பை தயாரிப்பு
x
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள அரசுக் கல்லூரி மற்றும் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து பிளாஸ்டிக் ஓழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 66 அடி உயரம் 33 அடி அகலத்தில் பிரமாண்ட சணல்பை உருவாக்கப்பட்டது. கின்னஸ் சாதனை முயற்சியாக முற்றிலும் பார்வையற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கொண்டு இந்த சணல் பை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட சணல் பையானது பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்