திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மது போதையில் ரகளை : பயணிக்கு அடி- உதை
பதிவு : ஆகஸ்ட் 30, 2019, 12:38 AM
மாற்றம் : ஆகஸ்ட் 30, 2019, 02:28 AM
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர் மதுபோதையில் வந்து, போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர் மதுபோதையில் வந்து, போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவத்தில் பயணி விஜய் என்பவருக்கு அடி- உதை விழுந்தது.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, பயணி விஜய்- ஐ மீட்டனர். திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு அரசு பேருந்தில் செல்ல வந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. பயணி விஜய், மதுபோதையில் இருப்பதை  திண்டுக்கல் போலீசார் உறுதி செய்தனர். இரு தரப்பிலும் போலீசில் புகார் கொடுத்துள்ளதால், தற்போது விசாரணை நடந்து வருகிறது.

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

10 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

28 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

9 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

27 views

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

10 views

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.