தூத்துக்குடியில் குடிமராமத்து பணியில் முறைகேடு நடப்பதாக புகார்
பதிவு : ஆகஸ்ட் 30, 2019, 12:11 AM
தூத்துக்குடியில் குடிமராமத்து பணியில் முறைகேடு நடப்பதாக கூறி கைகளில் இரும்பு சங்கிலி கட்டி ஆட்சியர் முன்பு ம.தி.மு.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் குடிமராமத்து பணியில் முறைகேடு நடப்பதாக கூறி கைகளில் இரும்பு சங்கிலி கட்டி ஆட்சியர் முன்பு ம.தி.மு.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம்  நடைபெற்றது இதில் பங்கேற்ற மதிமுக விவசாயிகள் சங்கத்தினர்,  கைகளில் இரும்பு சங்கிலி கட்டிகொண்டு ஆட்சியர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீர் நிலைகள் தூர்வாரும் பணியில் முறைகேடு நடப்பதாகவும், அதனை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். 

பிற செய்திகள்

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

120 views

மாணவர் மற்றும் பெற்றோருக்கு தலைக் கவசம் : தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பாராட்டு

கும்பகோணத்தில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில் தலைக் கவசம் வழங்கியும், அணிந்து வந்தோருக்கு பாராட்டும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

6 views

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

8 views

திமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி வழிப்பறி : 4 இளைஞர்கள் கைது

ஊர்மக்களை அச்சுறுத்தி வந்த கும்பல் சிக்கியது

2 views

மலேசியாவில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல் : ரூ. 29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.