திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 08:14 AM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி மற்றும் அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர். ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் வீதி உலா வந்தனர். இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

643 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

159 views

பிற செய்திகள்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு - வழக்கின் ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை அடுத்து, டெல்லியில் இருந்து வருகை தந்த சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் சென்றனர்.

73 views

"போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணம் : தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்" - உத்தர பிரதேச காவல் படை சிறப்பு அதிகாரி

போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் உத்தர பிரதேசத்தின் காவல் படை சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

760 views

விபத்தை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பி செல்ல முயற்சி - பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே, என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.

332 views

தோனியின் எதிர்கால திட்டம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

89 views

நடிகை சம்யுக்தா பெல்லி நடனம் - வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு

கோமாளி பட நடிகை சம்யுக்தா தனது பெல்லி டான்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்...

83 views

கொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள், மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்ல வேண்டும் - தமிழக டிஜிபி உத்தரவு

காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு கொரோனா கட்டுப்படுத்தும் பணிக்கு தமிழகம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களை, அவர்கள் வேலை பார்க்கும் சிறப்பு பிரிவில் மீண்டும் பணியை தொடர தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்

389 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.