இன்று மாலை வேளாங்கண்ணி மாதா பேராலய கொடியேற்றம்
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 02:27 AM
வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று மாலை நடைபெறுகிறது.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி மாதா கோயில் கொடியேற்றத்தைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், ஆண்டுத் திருவிழா களை கட்டியுள்ளது.  இன்று மாலை ஆறரை மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், மாதா உருவம் பொறித்த பேராலாய கொடி ஏற்றப்படுகிறது. கொடியேற்றத்தைக் காண   
வெளிநாடு மற்றும், இந்தியாவில் உள்ள மும்பை, கோவா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இரண்டாயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி, செப்டம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. 

பிற செய்திகள்

"தேர்தல் நடத்தும் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" - தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

1 views

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

19 views

கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள் தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

கொரோனா தடுப்புப் பணிகளில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த, தடை விதிக்கக் கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

13 views

குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்ட திட்டம் : பழைய வீடுகளை காலி செய்ய சொன்னதால் போராட்டம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

13 views

ஜூலை 31 வரை பொது போக்குவரத்துக்கு தடை - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா தொற்று தடுப்பு தொடர் நடவடிக்கையாக சில தளர்வுகளுடன் வரும் 31 ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

195 views

3 பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு அழைப்பு : தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு, முதலமைச்சர் கடிதம்

மூன்று முன்னணி பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.