கருணாநிதியை போல் ஸ்டாலின் தி.மு.க.வை வழி நடத்துகிறார் - துரைமுருகன்

கருணாநிதி இல்லை என்ற குறை தெரியாமல் ஸ்டாலின் திமுகவை வழிநடத்தி செல்வதாக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
x
கருணாநிதி இல்லை என்ற குறை தெரியாமல் ஸ்டாலின் திமுகவை வழிநடத்தி செல்வதாக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்